செவ்வாய் 02 2017

இந்த நாட்டோட சாபக்கேடு.....

சார்“ மே”
தின கூட்டத்துக்கு
போனீங்களே கூட்டம்
எப்படி சார்...

ஓ.....பிரமாதம்...

பேச்சாளர்களின் பேச்சு

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு
வகையில் சூப்பர்..

அப்பா நாட்டில்
விரைவில் மாற்றம்
வந்துடுமா சார்

அது வந்து....

என்ன சார்
பிரமாதம் சூப்பர்னு
சொன்னீங்களே சார்.

கூட்டம்  கூடியது
பேசியது எல்லாம்
உண்மைதான் ஆனா..

 சொல்லுங்க சார்,

உன்கிட்ட சொல்றதுக்கு
என்ன கூட்டம்
கூடுகிற அளவுக்கு
வேலை செய்யிறதுக்கோ
தியாகம் செய்யிறதுக்கோ
வருவது இல்லையப்பா....

இதுதான் இந்த
நாட்டோட சாபக்
கேடு சார்,

6 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே சாபக்கேடு

    பதிலளிநீக்கு
  2. மே தினம் கூட ஒரு சம்பிரதாயம் போலாகிவிட்டது !தொழிலாளர்களின் உரிமைகள் சட்டத்தில் மட்டுமே இருக்கிறது :)

    பதிலளிநீக்கு
  3. நம்ம தமிழ்நாடு தாங்க இப்படி. பேசியே காலம்தள்ள முடியும் இங்கே. பிரச்சினைகளை தீர்க்க யாருக்கும் நோக்கமில்லை.

    பதிலளிநீக்கு
  4. மே தினம் ஒரு ஸோ நிகழ்ச்சியாகிவிட்டது என்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதைகள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...