#இந்துமதம்:
விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.
‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான், பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகlட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலை போன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.
ஒழுக்கம் குறித்து தனி வாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறது.
இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின் சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துவங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.
‘நான் யாருக்கும் அடிமையில்லை
எனக்கடிமை யாருமில்லை’
என்ற நூலிலிருந்து…….
ஆசிரியர் வே. மதிமாறன்
நல்ல கருத்தாக்கமே...
பதிலளிநீக்குரெண்டு பெண்டாட்டிக்கார முருகனை ஏன் விட்டுட்டீங்க:)
பதிலளிநீக்குஏன் என்று தெரியுமா பகவான்ஜிக்கு!
நீக்குமுருகனை திராவிட கடவுளாக சொல்கிறார்கள் சிலர்.இந்து மத கடவுள் தவிர்ந்த மற்றய மத கடவுள்களின் பொருக்கி தனங்களை கண்டு கொள்ள கூடாது என்ற திராவிட கருத்தாக்கமே முருகன் இரண்டு மனைவிகள் வைத்திருந்ததை கண்டுகாமல் விட்டுள்ளது.
ஏன் இந்துமதம் மட்டும்? ஏன் மற்றய மதத்தவர்களின் இறைநம்பிக்கை வேடிக்கையாக தெரியவில்லையா? மதங்களே ஒரு போதை. என் உயிரினும் மேலானவரே! என்று தான் பொறுக்கிகளை போற்றுவார்கள், அவர் சொன்ன அடிமைதனங்களை கடைப்பிடிப்பார்கள். கிருஷ்ணன் பல பெண்களை வைத்திருந்தார், அதனால் தாங்களும் பல மனைவிகள் வைத்திருக்க வேண்டும். முருகனுக்கு இரண்டு மனைவி,அதனால் தாங்களும் இரண்டு மனைவிகள் வைத்திருக்க வேண்டும் எமது மத உரிமை என்று இந்துமதத்தவர்கள் கேட்கவில்லையல்லவா.சீர்திருத்தம் அடைந்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.
பதிலளிநீக்குகாரல்மார்க்ஸ் இந்து மதத்தை மட்டும் சொல்லவில்லை, மதம் என்பது ஓப்பியம் போன்ற கடுமையான போதை பொருள் போன்றது என்கிறார்.
நாம் யாருக்கும் அடிமை இல்லைதான்
பதிலளிநீக்குதனக்காக போர் செய்து செத்தால் சொர்க்கத்தில் எயிட்ஸ் வரும் அளவுக்கு பெண்களை சப்லை செய்வேன் என்று வாக்குறுதி கொடுக்கும் அல்லாஹ் போன்ற கடவுள்கள் மதிமாறன் குருட்டு கண்ணில் படாது
பதிலளிநீக்குHindu religion is nothing but evolution of civilisation .So Hinduism is not depend on a single Book and Persson. It is evolving. The old / merritless would be discarded and merritful and new items get introduced easily.This is very popular in India. So Krishna is a Herro among Hindus.However we seek for a better Hero.
பதிலளிநீக்கு