புதன் 30 2025

இம்சைகள் பிறப்பது எதனாலே???

எதையும் எடுத்துச் செல்ல 

 முடியாது என்று தெரிந்திருந்தும்
 
 ஏனோ .. என் ஏரியா மனிதர்கள் 

எல்லாவற்றிக்கும் ஆசைப்படுகின்றனர்..

இத்தகைய ஆசையினால் நான்
 
குடியிருக்கும் தெருவின் மாக்கள் 

எனக்கு இம்சையை கொடுத்துக் 

கொண்டே இருக்கின்றனர்................ 






 குறிப்பு "இம்சை" என்றால் தொல்லை, துன்பம், கொடுமை, அல்லது வன்முறை என்று பொருள். இது ஒரு தமிழ் சொல் ஆகும், இது ஒரு செயலை அல்லது ஒரு நிலைமையை குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இது இந்தியாவில் மட்டும்தான்...........

  நெய் எரிக்கப்படுகிறது பால் கொட்டப்படுகிறது  மூத்திரம் குடிக்கப்படுகிறது