வெள்ளி 27 2011

தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றமில்ல............

அவரு அப்பவே சொல்லல
தமிழ் நாட்டுல ஆட்சி மாற்றமில்ல
ஆள் மாற்றம் தான்னு

முதல் மாற்றம்
சட்டசபை இடமாற்றம்

நாய் தின்ன மறுக்கும் ரேசன் அரிசி
இலவசமாக மாற்றம்

சமச்சீர் மூலமா சமமாக படிக்கலாமா?
குலப்பெருமையை  மாற்றலாமா?
பழைய முறைக்கே மாற்றம்

அவரு ......அப்பவே...... சொல்லல...
ஆட்சி மாற்றமில்ல  ஆள்மாற்றம்தான்னு

1 கருத்து: