வியாழன் 26 2011

யார் கோளாறு?

வெப்பம் சலனம் காரணமாக
இன்று மழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
பல நாளில் சொல்லியதில்
ஒருநாள் நிஜமாகியது
சில காலங்களில் சொல்லாமலே
வெள்ளககாடக்கியது
ஆய்வு மையம் கோளாறா?
வானிலைக் கோளாறா?
எதுக்கும் ஜோவி முத்து
போட்டுத்தான் பார்ப்போமே
யார் கோளாறு என்று!!!


6 கருத்துகள்:

 1. கோளறு புடிச்ச பயலுக ....இந்த பக்கம் இடி அமின் அந்த பக்கம் ?????????/////

  பதிலளிநீக்கு
 2. அந்த பக்கம் யாருன்னு சொல்லுங்க சார்

  பதிலளிநீக்கு
 3. மனிதனில் இரண்டு பேர் இருக்காங்க,வசதியள்ள மனிதன்.வசதியற்ற மனிதன்.இந்த மனிதனில் எந்த மனிதன் சார் காரணம்.

  பதிலளிநீக்கு
 4. நம்ம நாட்டில்தான் அப்படி என நினைத்தேன். உங்குமா?

  பதிலளிநீக்கு