சனி 18 2011

முதலில் அம்மாவுக்கு,ரெண்டாவது அய்யாவுக்கு.

அலோ......அலோ..........அலோ............

வணக்கம் மேடம்
நல்லாயிக்கேன் மேடம்
................................................
.................................................
ஊசி போட்டாங்க,
மருந்து மாத்திரை கொடுத்தாங்க
இப்போ உடம்பு பரவாயில்லீங்க மேடம்

மேடம் ,போன தேர்தல்ல நீங்க வந்தா
தமிழகத்த ஆண்டவனாலகூட
காப்பாத்த முடியாதுன்னு சொன்னத
மனசுல வச்சுகிடாதிங்க மேடம்
அப்போ,அந்த சீன்ல அப்படித்தான்
டயலாக் பேசவேண்டியிருந்ததது.
இப்போ,இந்த சீன்ல நீங்க வெற்றி
பெற்றதின் மூலம் தமிழகம்
காப்பாற்றப்பட்டது.மேடம்
வாழ்த்துக்கள் மேடம்.


அல்லோ......அல்லோ........அல்லோ.....
வணக்கம் அய்யா!
உங்க அன்பு...........பேசுறேன் அய்யா!1
இப்போ, ஒன்னுக்கு,ரெண்டுக்கு
நல்லா போகுதுங்கய்யா!
சீக்கிரமா வந்துடுறேன். அய்யா!

அய்யா,பல ஏற்றத்தாழ்வுகள
சந்தித்தவர் நீங்கள் வயசான காலத்தில்
தோல்வியில் துவண்டு விடாமல்
தங்கள் உடல்நலத்தைப் பேணுங்கய்யா!

அடேங்கப்பா, நடிகர் தொலைபேசியில் பேசிட்டாரு
நான் ஊமையில்ல, நான் ஊமையில்ல
நான் நல்லா இருக்கேன் என்று நிருபிச்சிட்டாருல..........

9 கருத்துகள்:

  1. இன்னும் கொஞ்சம் கூர்மைப் படுத்தலாமே! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவை "அருமையாக" இருந்தது
    ஆனா நான் இதப் படிக்கவில்லை
    படிக்கவில்லை படிக்கவில்லை!!!.....
    புரிஞ்சுதுங்களா?......

    வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கு.......

    பதிலளிநீக்கு
  3. நான் ஊமையில்ல, நான் ஊமையில்ல
    நான் நல்லா இருக்கேன் என்று நிருபிச்சிட்டாருல.../

    வலி போயிந்தா??கோயிந்தா...

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வலிபோக்கன் - நல்லாத்தான் இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  5. ஆமங்க மேடம்,அண்ணன் நிருபிச்ட்டாருங்க.என்கிட்ட எந்த பழக்கமும் இல்லீங்க.யாருக்கும் எந்த கெடுதலும் செய்ததில்லிங்க மேடம்.அதுக்குள்ள எனக்கு கோயிந்தா
    போடாதிங்க மேடம். வேணுன்னா கோவிந்தோன்னு போடுங்க மேடம்

    பதிலளிநீக்கு
  6. நட்பின் சீனா அவர்களுக்கு தங்களின் நல்வாழ்த்துகள் எனக்கே உரித்தாகுக. நன்றி!

    பதிலளிநீக்கு
  7. தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திஉள்ளேன்...
    http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_12.html

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...