குற்றவாளிகளின் எண்ணிக்கை அமெரிக்காவில் பத்து இலடசமாம்.
பின்னே,இருக்காதா! இதுவே கம்மியா இருக்குது.
இந்தியாவுல தெரு நாட்டாமையே மப்புல இருக்கும்
போது.ஊர்நாட்டாம,வட்டநாட்டாம,மாவட்டநாட்டாம
மாநிலநாட்டம,எல்லாம் கடந்து உலக நாட்டாமயா
இருக்கிறதுன்னா.சும்மாவா? உலக வாயை மூட புறப்பட்ட
உலக நாட்டாமை உள்ளுர் வாயை மூட முடியாம
அல்லாடுது.
அட ,மைக்கேலு, அதாங்க உலக நாட்டாமையின்
உலக டான்சர்......மைக்கேல் ஜாக்சனின் சட்டை
எட்டு கோடிக்கு ஏலம் போனதாம்.
அம்மாடியோவ்,சட்டயே.....எட்டுகோடிக்கு போனா
மைக்கேலுவின் ஜட்டி(உள்ளாடை) எத்தன கோடிக்கு
போகும். ஊர அடிச்சு உலயில போடுறவன் நாட்டுல
இதுமட்டுமா? நடக்கும். பணக்கார நாடுன்னு மப்ப
காட்டவேணாமா? இந்தியாவுல அடுத்தவன் கோவணத்த
உருவிட்டு மப்ப காட்டயிலே..பண்க்கார நாடு சும்மா
இருக்கலாமா?. காட்டுங்கப்பா! உங்க மப்ப காட்டுங்கப்பா!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது. ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா.. பாட்டின் சோகமாக .. ...
-
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
-
மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா். ”வங்கியில் உள்ள பணம் அரசுக்கு சொந்தமானது...
சுதா கொங்குரா இயக்கத்தில் பராசக்தி !
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
raittu..
பதிலளிநீக்குthankssu
பதிலளிநீக்குnallaayirukkunka ungka pathivu....
பதிலளிநீக்குvalththukkal..
can you come my said?
தங்கள் கருத்துரைக்கு நன்றிங்க!vidivelli.
பதிலளிநீக்கு