புதன் 03 2011

புரிந்தது........இப்போது புரிந்தது.

உலக பாட்டாளி வர்க்கத்தின் ஆசானே!
பாராளுமன்றம்  பன்றித்தொழுவம்
என்று அன்று சொன்னது
இன்றுதான் புரிந்தது.

இந்தியனின் பன்றித் தொழுவத்தில்
பன்றிகளின் கூச்சலும் குழப்பமும்
புரிந்தது........இப்போது புரிந்தது
பாராளுமன்றம் பன்றித்தொழுவம்

2 கருத்துகள்: