ஞாயிறு 28 2011
கொலைகார கூட்டம்!!!
போலீஸ்காரன் வீட்டிலதான் திருடன்
டாக்டரின் வீட்டிலதான் நோயாளி
கொலைகார பாவிகளின் ஆட்சியில்தான்
மூவர்க்கு துாக்கு!
கொலைகார பாவிகள் இலங்கையில்
கொலைய கொலைய கொன்றபோதும்
இன்னும் கொலைவெறி அடங்கவில்லை
மூவரையும் துாக்கிலிட்டாலும் கொலை
வெறியர்களுக்கு வெறிதான் அடங்கி
விடுமா? அடங்காது! அடங்காது!
அடக்காமல்,அழிக்காமல் அடங்காது!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுவும் மதுரைக்கு பெருமைதான்..
மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது. “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுர...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
ammaa manasu vachchu thatuppaarkal..
பதிலளிநீக்குஅம்மா இன்னும் மனசு வைக்கலையே!!சார்
பதிலளிநீக்கு@madurai saravanan - சோ மனசு வச்சால் தான் அம்மா மனசு வைப்பார்கள்...
பதிலளிநீக்குமனசு வச்சால்தான் அம்மா மனசு வப்பாங்களா?இல்லேனா,வைக்கமாட்டாங்களா?சார்.
பதிலளிநீக்கு