உலகமே அமெரிக்காவுக்குதான் என இருக்கும்போது
பேரிக்காய் அதிபர் இந்த புமிக்கே அதிபர்தானே!.
தனக்கு மீறி எந்த நாடும் தலையெடுக்க கூடாதுன்னு
எப்பபேர்பட்ட (கீழ்தரமான) வேலையையும் செய்ய
தயங்காதவர்கள்தான் அமெரிக்க அதிபர்கள்.இந்த
புமியின் அதிபர்கள் நடத்திய.கொலை,கொள்ளை,
போர்கள் முதலியனவற்றை சொன்னால் இந்த
உலகமே தாங்காது. உலகமே தாங்க முடியாதபோது
அந்த உலகத்தின் சிறந்த பணி அமெரிக்காவின்
அதிபராக இருப்பதுதான்..ஆமாமா. ஓமாமா ....
நீங்கள் சொல்வதுஉண்மைதான். ஒபாமா........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுவும் மதுரைக்கு பெருமைதான்..
மதுரை 2500 ஆண்டுகளுக்கு மேலான சிறப்பு மிக்கது. “யாதும்ஊரே யாவரும் கேளீர் என்ற இந்த மண்ணில்தான் எண்ணாயிரம் சமணர்களை கழுவேற்றி கொன்றான். மதுர...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
களவானி காங்கிரசின்முன்னால் தமிழ்நாட்டின் தலைவரான குமரி அனந்தன் என்பவரு.,காங்கிரசின் போரட்ட வரலாற்றை இளைஞர்கள் மத்தியில் பரப்ப வேண்டும...
அப்படியே இந்த உள்ளாட்சி தேர்தல் குறித்தும் ஒரு நக்கலான பதிவை எதிர்பார்க்கிறேன்
பதிலளிநீக்குஉத்தரவு,ஆவன செய்கிறேன் அய்யா!
பதிலளிநீக்கு