இத பத்தி ஆத்தாவிடம் சொல்லலைன்னா,எதாவது கேஸ்ல என்னைய உள்ளே புடுச்சு போட்ரும்ல.........
அடுத்த ஆட்சி யாருன்னு தெரியல. மக்கள் வருத்தப்படுறாங்கன்னு டாக்டர் கலைஞர் சொல்லிட்டாரு? எதுக்கும் அவரிடம் சிபாரிசு செய்திட வேண்டியது
தான் நாளபின்னகிக்கு உதவும்ல....??????
நீங்கள் தோற்றுவித்த தமிழ்ப்புத்தாண்டு விழாவினை கொண்டாடிய தமிழ் பெண் மணி ,. புஜபல ஆண்களை தோற்க்கடித்த வீரப்பெண்மணி அமலாபால்க்கு வீரத்தமிழச்சீ என்ற பட்டத்தை வழங்கி. மகளிர் அணி குஸ்புக்கு துணையாக பதவி வழங்கி தமிழ் இனத்திற்கு பெருமை செர்க்க வேணுமாய் வேண்டப்படுகிறது.
வாழ்க! அமலாபால்...
வாளர்க! வீரத்தமிழச் சீ .....மரபு...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை