ஞாயிறு 03 2012

கேட்டானே, அய்யா.....ஒரு கேள்வி!!!!

கேட்டானே அய்யா.... ஒரு கேள்வி!
நரம்பில்லா நாக்கில் கூசாமல் ......
கேட்டானே அய்யா..... ஒரு கேள்வி!

என் பதிவப்பார்த்து. இதுவெல்லாம்
ஒரு பதிவாக்கும், நீயெல்லாம்
எதுக்குடா? பிளாக எழுதுற??

பெயரில்லாத துப்பு கெட்டவன்
துடுக்கா கேட்டானே ஒரு கேள்வி?
நீ அதுக்குக்கூட லாயிக்கில்லையென்று

கேட்டானே அய்யா..... ஒருவன்..
நெஞ்சிலே..... துணிவில்லாதவன்
பல வித்துக்கு பிறந்தவன்........

மாதம் ஒரு தடவை போன் பில்லு
கட்டி,இருமாதத்துக்கு ஒரு தடவை
கரன்டபில்லு கட்டி ....................


கணனியில் ஏற்ப்படும் பழுவை
சரிசெய்து.இணைய இணைப்பை
சரிசெய்து, வேலையில்லா.....

நேரத்தில் டைப் அடித்து நான்
எழுதினால்.............................

கேட்கிறானே. அய்யா.... ஒரு கேள்வி
நான் எழுதினது பென்னுறுப்பு மாதிரி
 இருக்காம்ய்யா...............................

பெயரில்லாதவன் சோத்திலே உப்பு
போட்டு தின்னுற பயலா..அவன்
கேட்டானைய்யா அய்யா..... ஒரு கேள்வி?



தெரு நாய்க்கும்,சொரி நாய்க்கும்
பங்களா நாய்க்கும் நான் பதில்
சொன்னா.... புரியவா ..போகிறது.

நாய்களைப்போல பன்னிகளைப்
போல குரைக்கவும் உறுமவும்
எனன்னால்தான் முடியுமா?


படித்தவர்கள்தான் இணையத்தில்
உலாவுகின்றனர் என நிணைத்தேன்
நாய்களும் பீ தின்னும் பன்னிகளும்
உலாவுகின்றன. என்பதை கண்ணார
தெரிந்துகொண்டேன். அய்யா......
புரிந்து கொண்டேன். அய்யா........



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...