வலிகளை பதிவிடும்போது
ஏளனமாக படித்தார்கள்,
வேடிக்கையாய் பதிவிடும்போது
கோபமாய் படித்தார்கள்,
கோபமாய் பதிவிட்டபோது
மௌனமாக படிக்கிறார்கள்
இவர்கள் வாசகர்கள்
மற்றும் பதிவர்கள்...........திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...
படிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!
பதிலளிநீக்குராஜி கூறியது...
பதிலளிநீக்குபடிச்சுட்டு கருத்து சொல்லுறவங்களும் இதே பதிவர்கள்தான்!!---
உண்மையை ஒரு நாளும் மறுப்பதில்லை.....