வெள்ளி 13 2013

இவரு வேற மாதிரி.....................




நிழலில் நல்லவராக,
கெட்டவர்களை அழிக்கும
வல்லவராக,அநியாயத்தை
தட்டிக் கேட்கும் உத்த
மனாக நடித்தவரு................

நிஜத்தில். ........
குடி குடியை மட்டுமா
கெடுக்கும். குடிப்பவரும்
அல்லவா குடிக்காத
மக்களையும்  குடிக்க
சொல்லி குடியை
கெடுக்கிறார்....

தெருவுக்கு தெரு
கடையை திறந்து
இருக்கும்போது
குடிப்பதில் என்ன
தப்புன்னு குடிப்பதை
நியாயப் படுத்தும்
முற்போக்கு கட்சி
அதுக்கு ஒரு தலைவர்............

வருபவனுக்கெல்லாம்
ஓட்டு போடு வதையே
உரிமையாக கொண்டாடும்
பரதேசிகளுக்கு எப்போது
தான் புரியும்.. ............................

இவரு வேற மாதிரி என்பது.

4 கருத்துகள்:

  1. இவர்களைப் போன்றோர் மக்கள் சேவைக்கும் நாடாளவும் வந்தால், விளங்கிடும் நம் தமிழ் நாடு. குடி கேடு எனக் கருதி தம் சொந்த தென்னந்தோப்புக்களை அழித்த பெரியாரின் மண்ணில், இன்று இத்தகையோர், :(

    --- விவரணம். ---

    பதிலளிநீக்கு
  2. கருத்துரைத்த நண்பர் விவரணன் நீலவண்ணன் அவர்களுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  3. கருத்துரைத்த நண்பர் PARITHI MUTHURASAN நன்றி!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...