புதன் 17 2014

இந்தியா வல்லரசாயிருச்சு சார்...........

படம்-www.metronews.lk


முன்னோரு காலத்தில்.....
தனியாக பேசினாலும்
தனியாக சிரித்தாலும்
நீ என்ன லூசா என்று 
கேட்டவர்கள்......


இன்றைய காலத்தில்
தனியாக கத்தினாலும்
தனியாக சினிங்கினாலும்
தனியாக சிரித்தாலும்
தனியாக அழுதாலும்
அவன் லூசு என்று
சொல்வதில்லையே...

இதிலிருந்தே தெரிவது
 இந்தியா வல்லரசா
ஆயிருச்சு சார்..................

5 கருத்துகள்:

  1. இந்த செல்போனால் வந்த தொந்தரவு ,உண்மையான லூஸ் யாரென்றே கண்டுபிடிக்க முடியலே !
    நீங்கள் இதற்குபோட்டிருக்கும் படத்தை மூக்கைப் பொத்திக் கொண்டு ரசித்தேன் ))))
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. நண்பரே இந்த போட்டோவை எடுக்கும்போது அவனுக்கு தெரியாதோ...

    பதிலளிநீக்கு
  3. செல்போனை போயி தொந்தரவுன்னு சொல்றீங்க..ஜீ.... செல்போனில் பேசிக் கொண்டு ஆயி போவதை அதாவது சாமி கும்பிடுவது மூக்கை பொத்தி ரசித்ததே எப்பேர்ப்பட்ட வளர்ச்சி.....

    பதிலளிநீக்கு
  4. செல்போன்ல பேசிக் கொண்டு இருக்கும்பொழுது போட்டோ எடுத்ததெல்லாம் அவனுக்கு தெரியவா கில்லர்ஜீ

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

மாணவிகளின் பாலியல் பிரச்சினைக்கு தீர்வு ..

தமிழக பல்கலைக் கழகங்களில் பாலியல் புகார்கள் இல்லாத பல்கலைக் கழகம் என்று எதுவுமே இல்லை. பி.எச்.டி ஆய்வுக்கான மாணவிகள் பேராசிரியர்களிடம்  எதிர...