வியாழன் 30 2014

சாதனை படைத்த படத்தின் நாயகன்-நாயகிக்கு பாதுகாப்பு...!!

படம்-http://tamil.thehindu.com/

“ஹேப்பி நியூ இயர்” என்ற படம் தீபாவளிக்கு ரீலிசான  முதல் வாரத்திலே 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளது.

இதனால் பணப் கொழுப்பில் மிதக்கும் நாயகி-தீபிகாபடுவுக்கும் நாயகன் ஷாருக்கானுக்கும் தீடிரென்று போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


கிரீமினல்களிடமிருந்து இவர்களுக்கு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூற்ப்பட்டுள்ளது.


 இதோடு அரியானாவில் சுரங்கம் தோண்டி, 100கோடி மேல் அபேஸ் செய்து புதிய சாதனை படைத்த கொள்ளையர்களுக்கும் அங்கீகாரம் பெற்ற கிரீமினல்களிடமிருந்து மிரட்டல் வந்தால் அவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

6 கருத்துகள்:

  1. செய்திக்கான உங்களின் எதிர்வினை சரிதான்
    ( ஆனால் இவ்வளவு விரைவாக பதிவுகள் இட்டால் நாங்கள் உங்கள் பதிவுகளைத் தவறவிட்டு விடுகிறோம் வலிப்போக்கரே!)
    நன்றி
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. இவர்களுக்கு எல்லாம் இசட் பிளஸ் பாதுகாப்பு தர வேண்டியது மக்கள் அரசாங்கத்தின் கடமையாச்சே !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. சினிமா இடுகை என்பதால்.....திரு.ஊமைக்கனவுகள் அவர்களே!

    பதிலளிநீக்கு
  4. ஆமாமா...மக்கள் அரசின் தலையாய கடமையாச்சே!!!

    பதிலளிநீக்கு

  5. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்பாவணன் அவர்களே!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...