பக்கங்கள்

வெள்ளி 06 2026

இயற்கையா.. செயற்கையா..?


இயற்கை




                                                                 செயற்கை


 இயற்கைய..பெரிதா...

செயற்கை பெரிதா..

எது பெரிது....


முன்னோரு காலத்தில்

கனணி தொழில்

நுட்பம் வந்தபோது..

கனணி சோறு

போடுமா ? என்று

கேட்டவன் நான்.


ஏழை பாளைகளுக்கு

அந்த கனணி 

தொழில் நுட்பம்

இன்று வரை அது

சோறு போட்டதாக

வரலாறு இல்லை


அதிபெறும் தொழில்

நிறுவனங்களுக்கும் அரசு

நிறுவனங்களுக்கும் அது

அதி உயர் தொழில்

நுட்பமாக பயன் 

பட்டதே ஒழிய

வறுமையை ஒழிக்கவில்லை

வேலை வாய்ப்பை

பெருக்கவில்லை.. ஊழலை

ஒழிக்கவில்லை.. சாதிஈ

மத மூடவெறியை ஒழிக்க

பயன்படவில்லை  ஏன்?

 போலீஸ் கொட்டியைக்

கூட அதனால் ஒழிக்க 

முடியவில்லை.அதே

போல்தான் செயற்கை

நுண்ணறிவும்  அது

உழைக்கும் மக்களுக்கு

பயன்பட போவதில்லை

பெரும் பெரும் 

நிறுவனக்குகளுக்குத்தான்

அது பயன்படும்.

அந்த செயற்கை

நுண்ணறிவுக்கு மறு

பெயர் பிசினஸ்

அந்த பிசினஸ் 

கொள்கைக்கு மாற்றாக

இயற்கை நுண்ணறிவே

நின்று வெல்லும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஒரு யோக்கியனின் நிலை...

  வாய்ப்பு கிடைக்காதவர்கள்  எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...