இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
நல்லவனாய் இருந்தால் கடைசிவரை டீ ஆற்றிக்கொண்டேதான் இருக்கனும் . வல்லவனாய் இருப்பதற்கு எகா . மோடீ .தம+
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஎன்ன செய்வது எல்லாம் ஊத்துன நேரம்...
தமிழ் மணம் 1
கவிதை கை கொடுக்கிறது
பதிலளிநீக்குகையூட்டு பெறாமலே
மெய்யெழுதி களைந்தாயே
புழுதியினை தோழா!
நட்புடன்,
புதுவை வேலு
வல்லவனாய் இருந்தாலும் ஒரு நாள் இந்தப் பதவியையும் அடைந்தேதான் தீரனும் திரு. மேக்னெஷ் அவர்களே!!
பதிலளிநீக்குஊத்துன நேரத்துலதான் பதவியும் வெவ்வேறு விதமாய் கிடைக்கிறது நண்பரே....
பதிலளிநீக்குநட்புடன் புதுவை வேலு அவர்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குதேனீர் கடை வைத்து டீ விற்றாரா ,தேனீர் கடையிலேயே டீ விற்றாரா :)
பதிலளிநீக்குத ம 2
தேநீர் கடையின் டீயை வித்தவர் என்று வர வேண்டும்... நான்தான் அறிவாளி ஆச்சா... அதனால் தாங்கள் என்னை சோதிப்பதற்கு சந்தேகத்தை கிளப்பி விட்டீர்கள்.
பதிலளிநீக்குபதவி எல்லோருக்கும் உண்டு...
பதிலளிநீக்குபதவி வேண்டாம் என்று சொன்னாலும் எல்லோருக்கும் கட்டாயம் வழங்கப்படுவது பதவி இது ஒன்றே
பதிலளிநீக்குசிவலோக பதவி எல்லோருக்கும் உன்டு
பதிலளிநீக்குஎஎல்லோரும் கட்டாயம் ஏற்றுகொண்டே ஆக வேண்டிய பதவி இது ஒன்றே..திரு. பாஸ்கரன் அவர்களே!!
பதிலளிநீக்கு