இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...
-
www.geevanathy.com பட்டணத்து வாக்காளர் ஒருவர் பட்டிகாட்டு வாக்காளரிடம் இப்படிக் கேட்டார்............. “ரெட்ட இலக்கி” ஓ...
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
*கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!*
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...
இதை சகித்து கொள்ளவும் முடியும் என்பதற்காக ,உன்னால் முடியும் என்கிறார்களோ :)
பதிலளிநீக்குஆம்..தலைவரே... அதைத்தான் சொல்கிறார்கள்...
நீக்குஅதனால் தான் உன்னால் முடியும் என்று மட்டும் நாம் சொல்லிக் கொண்டள்ளோம். நன்றிகள்.
பதிலளிநீக்குஎதனால் முடியும் சொல்லிக் கொண்டு உள்ளோம்...????
நீக்கும்ஹீம்.....
பதிலளிநீக்குசொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிறீர்களா??தலைவரே....
நீக்குகொலைகாரர் பிரதமராக ஆனதையும்
பதிலளிநீக்குகொள்ளைக்காரர் முதல்வராக ஆனதையும்
தடுக்க முடியாதண்ணே...
கொலைகாரர் பிரதமராக ஆக முன்னரும்
கொள்ளைக்காரர் முதல்வராக ஆக முன்னரும்
தடுக்க முடிந்திருக்கும்
எப்படி தடுக்க முடிந்திருக்கும் நண்பரே...???
நீக்குமுடியவே முடியாது
பதிலளிநீக்குசரியாய் சொன்னீர்கள்........
நீக்குதோழரே!
பதிலளிநீக்குஇதுபோன்ற பதிவுகளை படைப்பதற்கு
உன்னால் மட்டுமே முடியும்!
த ம 4
நட்புடன்,
புதுவை வேலு
எப்படி...... எப்படி......என்னால் முடியும்மாவா!..!!!!
நீக்குஉன்னால் முடியும், என்னால் முடியும் என்று ஆரம்பித்து முடியாது என்று முடிந்த சிந்தனை கவிதை மிக அருமை.
பதிலளிநீக்குதொடர்கிறேன். த ம 5
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.. நானும் தங்களைத் தொடர்கிறேன் நன்றி!
பதிலளிநீக்கு