வெள்ளி 15 2016

தமிழர்களுக்கு வாழ்வளிக்க வாழ்ந்தவர்.....

Mullapperiyardam.jpg
படம்-https://ta.wikipedia.org/s/9hh-


"இப்புவியில் நான் வந்து செல்வது ஒரு முறைதான்
எனவே நான் இங்கு ணுர் நற்செயல் புரிந்திட வேண்டும்
அதனை உடனே நிறை வேற்ற வேண்டும்...
தள்ளி வைப்பதற்கோ அல்லது
தவிர்ப்பதற்கோ இடமில்லை......
ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான்
இப்புவியில் வரப்போவதில்லை”

---                                                  ---கர்னல் பென்னிகுக்

படம்-பென்னிகுக்

அய்ந்துமாவட்டமக்களுக்கு வாழ்வளிக்க வாழ்ந்த கர்னல் பென்னிகுக் ( பிறப்பு 15 /1/ 1841-) அவர்களின் 175 வது பிறந்தநாள் .

15 கருத்துகள்:

  1. தத்துவம் அருமை நண்பரே நம் நாட்டு அரசியல்வாதிகளுக்காவே சொன்னது போல் இருக்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்நாட்டு அரசியல் வாதிகள்தான் ரெம்பவும் கில்லாடிகள் ஆச்சே.... நண்பரே

      நீக்கு
  2. தெரிய வேண்டிய தகவல். அவர் சொன்னதில் பகுத்தறிவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. . ஆம் நண்பரே..அவர் சொன்னதில் பகுத்தறிவும் உள்ளது

      நீக்கு
  3. ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டில் ,பென்னி குயிக்கை மக்கள் மறந்தது கொடுமையான விஷயம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ போல் குடியை மறக்க மாட்டேன்கிறர்களே நண்பரே....

      நீக்கு
  4. பதில்கள்
    1. இப்பறந்த உலகத்தில் மனிதர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள் வலை சித்தரே.....

      நீக்கு
  5. அழகான வரிகளுடன் பதிவு பென்னி க்விக் பற்றி. எங்கள் தளத்திலும் இவரைப் பற்றி எழுதியுள்ளோம் நண்பரே முன்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டி கொடுத்தால் நானும் படித்துக் கொள்வேன் நண்பரே....

      நீக்கு
  6. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...