பக்கங்கள்

புதன் 01 2016

கொய்யாப் பழம் உதிர்த்த சாறு

கடந்த அய்ந்து ஆண்டுகளாக
ஊழலை வளர்த்த கட்சி
ஊழலில் திளைத்த கட்சி
தொடரப் போகிறது ஊழலை
உரம் போட்டு வளர்க்கப்
பட இருக்கிறது.....கொய்யாப்
பழம்  உதிர்த்த சாறு
 நல்லாத் தான் இருக்கிறது
ஆனா அதன் ரத்தத்திலும்
நாவிலும்  ஆதிக்கச் சாதி
வெறி அல்லவா கோலோசு்சுகிறது.

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...