உன்னைப் பார்க்க
வேண்டும் போல்
தோன்றுகிறது ஆனால்
நீ எங்கு
இருப்பாய் என்பதுதான்
எனக்கு தெரியவில்லை
ஒரு நாள்
வெற்றிக்காக பல
நாள் தோல்வியில்
என் வாழ்க்கை
ஓடிக் கொண்டு
இருக்கிறது என்பது
உனக்கு தெரியுமா...?
இரு நண்பர்கள் கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலை நாட்டினார்கள்.. மனிதர்கள் தங்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள் ஆனால் அந்த வரலாற்றை ...
ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவு போலிருக்கே :)
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குத ம 2