உன்னைப் பார்க்க
வேண்டும் போல்
தோன்றுகிறது ஆனால்
நீ எங்கு
இருப்பாய் என்பதுதான்
எனக்கு தெரியவில்லை
ஒரு நாள்
வெற்றிக்காக பல
நாள் தோல்வியில்
என் வாழ்க்கை
ஓடிக் கொண்டு
இருக்கிறது என்பது
உனக்கு தெரியுமா...?
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...
ஒலிம்பிக் தங்கப் பதக்க கனவு போலிருக்கே :)
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குத ம 2