பக்கங்கள்

புதன் 31 2016

வாழ்க! குடி அரசு!!..ஒழிக!!! குடிமக்கள்!!!.



குடி..குடிப்பது
குடி அரசுக்கு
வருமானத்தை கொடுக்கும்

குடிக்காமல் இருப்பது
குடி அரசின்
வருமானத்தை கெடுக்கும்...

குடிக்க..குடிப்பவர்களுக்கு
இருப்பவர்களுககு.தில்லுமுல்லு
இல்லாதவர்களுக்கு வீட்டீன்
அண்டா..குண்டா போக
கட்டிய தாலி........

வாழ்க! குடி அரசு!!
ஒழிக!!! குடி(க்காத) மக்கள்!!!!

5 கருத்துகள்:

  1. குடி அரசின் வருமானத்துக்கு இதுதான் வழியா ?
    டாஸ்மாக்கால் பலன் அடைவது அரசு மட்டுமல்ல ,பலரும் கொடிகளில் புரள்கிறார்களே!குடிகாரன் தெருவில் புரள்கிறான் :)

    பதிலளிநீக்கு
  2. மக்கள் அழிந்து அரசு வாழ்ந்து என்ன பயன் :)

    பதிலளிநீக்கு
  3. குடிப்பது
    அரசுக்கு வருமானத்தை கொடுக்கும்...
    குடிக்காமல் இருப்பது
    அரசின் வருமானத்தை கெடுக்கும்...
    மனிதா... சிந்தீ...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...