..................................
....................................
.....................................
4ஜீன்னு வாயப் பொளந்து
அந்த சிம்ம வாங்கி
நல்லா பயன்படுத்தி விட்டு
பிறகு வேண்டாம் என்று
மறந்து விட்டு இருக்கும்
போது உங்க பேர்ல
ஜியோ சிம்மு பயன்படுத்தியாக
45 ஆயிரம் பிலலு வரும்போது
அய்யோ! நான் பயன்படுத்தவே
இல்லையே என்று பதறும்போது
அப்ப..தெரியும் அவன் யாருன்னு
இப்படியெல்லாம் வில்லங்கம் வருமா ?ஊர் உலகமெல்லாம் வாங்கிக்கிட்டே இருக்கே :)
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குஅப்படிச் சொல்லுங்க...
பதிலளிநீக்குபயமுறுத்துவது போல் நடந்து விட்டால்
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குhttp://www.ypvnpubs.com/