செவ்வாய் 14 2017

பால் ஊற்றி..............முடித்த மகன்...


....................................
............................
..................................

பெற்றெடுத்த தாயின்
பாலைக் குடித்து
வளர்ந்த மகன்

தன் தாயின்
அந்திமக் கட்டத்தில்
மூச்சுக்காக போராடிய
நேரத்தில் பால்
ஊற்றிக் முடித்து
வைத்தான் மகன்.

8 கருத்துகள்:

  1. இப்படி நிறைய குடி'மகன்கள் உண்டு நண்பரே

    பதிலளிநீக்கு
  2. பாட்டே இருக்கே ...பிறந்தாலும் பாலை ஊற்றுவார் ,இறந்தாலும் பாலை ஊற்றுவார் :)

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...