வியாழன் 16 2017

ஏமாளிகள் விழித்துக் கொள்வதற்குள் வருக!!!






குடிக்கக் கொடுத்து குடியை
கெடுத்து  தமிழகத்தை தன்
பொற் பாதங்களால் ஆண்டு 
வந்த நிரந்தர புளிச்சி
தலீவீயும் தமிழர்களின் மானம்
காத்த உத்தமியுமான தங்கத் 
தாரகை செல்வி ஜெயலலிதா 
நிரந்தரமாக சிவலோக பதவி 
அடைந்து விட்ட காரணத்தால் 
காலியான இடத்தை நிரப்ப
இன்று முதல் எட்டு
நாட்கள் வரை கொள்ளை
அடிக்க  தில்லும் திறமையும் 
உள்ளவர்கள் ஆர் கே தொகுதியில்
வேட்பு மனு தாக்கல் 
செய்யலாம்  வருக ! வருக!!
விரைந்து வருக.!! வருக!!!
ஓட்டு போடும் ஏமாளிகள்
விழித்துக் கொள்வதற்குள் வருக!!!

8 கருத்துகள்:

  1. அதென்ன நண்பரே நிரந்தர சிவலோக பதவி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மதியரசி..செத்துப்போனதைதான் சிவலோக பதவி அடைந்தார் என்று பெரிசுகள் சொல்வார்கள் நண்பரே

      நீக்கு
  2. குடிக்கக் கொடுத்து
    குடியை கெடுத்து
    தமிழகத்தை
    தன் பொற் பாதங்களால்
    ஆண்டு வந்ததோரை
    இனியும் ஆள விடுவதா?

    பதிலளிநீக்கு
  3. நிரந்தர முதல்வர் என்றார்கள் ,இப்போ நிரந்தர சிவலோக பதவியா :)

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...