சார் .....நீங்க
ஊருக்கு புதுசுங்களா...
எப்படி கண்டு“
பிடித்தேன்னு....ன்னா
.
அது ஒன்னும்
பெரிய ரகசியம்
இல்ல சார்.
பஸ்ஸிருந்து இறங்கியவுடன்
பேந்த பேந்த
முழிச்சுகிட்டு நின்னேங்களா
அத வச்சு
கண்டு போட்டேன்
சார்... சரி
எங்க போகனும்
சார்..சொல்லுங்க
கரகிட்ட நேரா
அங்க போய்
விட்டுறேன் வாங்க..
என்னது சொர்க்கத்துக்கா
அங்க எல்லாம்
இந்த வண்டியில
போக முடியாது
சார்..........
ஆமா..வீட்டுல
சொல்லிட்டு வந்தீங்களா?
சொல்லாம வந்தீங்களா??
இப்படி கோபப்படுறிங்க...
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஹா.. ஹா.. ஹா..
பதிலளிநீக்கு#கரகிட்ட நேரா
பதிலளிநீக்குஅங்க போய்
விட்டுறேன் வாங்க#
புரோக்கர்கிட்டேயா ?
ஆகா
பதிலளிநீக்குஎன்னது சொர்க்கத்துக்கா?
பதிலளிநீக்குஇந்த வண்டி போகாட்டி
நரகத்துக்கு...
பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
பதிலளிநீக்குகடைசி வரியை அதிகம் ரசித்தேன்..