அடியே..இவ்ளே
உன் கண்ணுக்கு
கொசு பறக்கிறது
தெரியுமாடீ எனக்கு
தெரியும்..டீ
யாரும் என்
கண்ணலிருந்து தப்ப
முடியாது...டீ
அப்படியா டீ
ஆமாடீ....
அடியே அவ்ளே
உன் காதுக்கு
ஊசி கீழே
விழுற சத்தம்
கேட்குமாடீ எனக்கு
கேட்கும்...டீ
என்ன ரகசியம்
பேசினாலும் என்
காதுக்கு கேட்காமல்
இருக்காது..டீ
அப்டியா...டீ இவ்ளெ
ஆமாடீ அவளே..
போங்கடீ பீத்த
சிறுக்கிகளா என்ற
சத்தத்துடன் ஒரு
கல் அவர்கள்
முன் வந்து
விழுந்தபோது
கொசு பறப்பது
தெரிந்த கண்ணுக்கு
கல் எங்கிருந்து
வந்ததென்று தெரியவில்லை
ஊசி விழும்
சத்தம் கேட்கும்
காதுக்கு சத்தம்
வந்தது கேட்கவில்லை.
இது எப்படி இருக்கு...
சொன்னா கற்பனைக்கு
அளவே இல்லையா
என்பாங்க......
(என் தெருவில்
பார்த்தது கேட்டது)
உன் கண்ணுக்கு
கொசு பறக்கிறது
தெரியுமாடீ எனக்கு
தெரியும்..டீ
யாரும் என்
கண்ணலிருந்து தப்ப
முடியாது...டீ
அப்படியா டீ
ஆமாடீ....
அடியே அவ்ளே
உன் காதுக்கு
ஊசி கீழே
விழுற சத்தம்
கேட்குமாடீ எனக்கு
கேட்கும்...டீ
என்ன ரகசியம்
பேசினாலும் என்
காதுக்கு கேட்காமல்
இருக்காது..டீ
அப்டியா...டீ இவ்ளெ
ஆமாடீ அவளே..
போங்கடீ பீத்த
சிறுக்கிகளா என்ற
சத்தத்துடன் ஒரு
கல் அவர்கள்
முன் வந்து
விழுந்தபோது
கொசு பறப்பது
தெரிந்த கண்ணுக்கு
கல் எங்கிருந்து
வந்ததென்று தெரியவில்லை
ஊசி விழும்
சத்தம் கேட்கும்
காதுக்கு சத்தம்
வந்தது கேட்கவில்லை.
இது எப்படி இருக்கு...
சொன்னா கற்பனைக்கு
அளவே இல்லையா
என்பாங்க......
(என் தெருவில்
பார்த்தது கேட்டது)
எல்லா இடத்திலயும் நடப்பதுதான்
பதிலளிநீக்குதெருச்சண்டை ஸூப்பரு...
பதிலளிநீக்குஆகா
பதிலளிநீக்குதெருவில் கேட்டதா
பதிவு மேட்டருக்கு பஞ்சமே இல்லாத தெரு போலிருக்கே:)
பதிலளிநீக்குஹா.... ஹா... ஓவர் பில்டப்...
பதிலளிநீக்கு