செவ்வாய், ஜூன் 20, 2017

ரசினியை திருமா ஆதரிக்கும் ரகசிய ஆதாரம்.......
எங்க கட்சி
தலீவரு ரசினிய
எதுக்கு ஆதரிக்கிறாருன்னு
தெரியுமா உங்களுக்கு...????

தெரியாதுங்க தலீவா
சொல்லுங்க தலீவா
நானும் தெரிஞ்சுக்கிறென்.

எங்க கட்சி
தலீவரு ரசினிய
ஆதாரமில்லாம ஆதரிக்க
மாட்டாருன்னு தெரியுமில்ல...

தெரியும் தலீவா
அந்த ஆதாயத்த
சீ....ஆதாரத்தை
சொல்லுங்க தலீவா...

ரசினி மராட்டிய
தலித் என்பதால்
எங்கள் தலைவர்
திருமா ஆதரிக்கிறார்.
மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்

ஓ....அப்படியா
தலீவரே....மகிழ்ச்சி..

சீ.....பட்ட
மானுக்கு எங்கள்
தலைவர்களுக்கு எல்லாம்
எங்க தலைவர்
கேட்ட  கேள்வி
இது தான்..

தமிழ் நாட்டை
தமிழன் தான்
ஆளனுமுன்னு சொல்ற
எவரும் தமிழ்
நாட்டில் தமிழர்கள்
அனைவரும் ஓரே
தெருவில் வசிக்க
வேண்டும என்று
சொல்வதில்லையே ஏன்?

சரியான கேள்வி
தலீவரே மானமுள்ள
தழிழர்கள்  யாரும்
பதில் சொன்னாங்களா...

மானமுள்ள தமிழராக
இருந்தால்தானே பதில்
சொல்வதற்கு..............

....!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

5 கருத்துகள்:

 1. தமிழர்கள் மட்டும் வசிக்க ஒரு தெரு போதுமா ?

  பதிலளிநீக்கு
 2. ஒரே ஊரில் வசிக்கலாம் ,ஒரே தெருவிலா?அந்த ரஜினியே வந்தாலும் இது நடக்காது :)

  பதிலளிநீக்கு
 3. ஜாதிக்கு கட்சி வைத்து அரசியல் செய்யும் திருமாவளவன் போன்றவர்களை ஆதரிக்க கூடாது. இவர் வேறு நாட்டில் இலங்கையில் தமிழர்கள்,தமிழன் என்பார், இங்கே என்றால் உடனே ஜாதியை கொண்டு வருவார்.மற்றும் இவர் ஒரு மதபிரசாரகர், மனித சமூகத்தின் வாழ்வியல் வழிகாட்டி இஸ்லாம் மதம் என்றவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாதி வெறி குல தெய்வ குரு பூசைக்கு அரசு விடுமுறை விடச் சொன்னவராச்சே...

   நீக்கு
  2. இவர் சரியான ஒரு சந்தர்ப்பவாதியாக இருப்பார் போல்லிருக்கிறது.

   நீக்கு