என்றைக்கும் இல்லாததுமாக
அன்றைக்கு அவர்
அதிகாலையில் எழுந்தார்
பல் துலக்கினார்
முகம் கழுவினார்
தேநீர் அருந்தினார்
பின் தனது
தொந்தியை குறைக்க
நடைபயிற்சி சென்றார்
சென்றவர் வெகு
நேரமாகியும் வீடு
திரும்பாததால் அவரை
வீட்டிலுள்ளவர்கள் தேடிச்
சென்றார்கள் அவர்
நடை பாதையில்
வெட்டுப் பட்டு
ஊயிர் துறந்து
அலங்கோலமாக கிடந்தார்
இதை என்வென்று
சொல்வார்கள்.....சதி
என்றா அல்லது
விதி என்றா..........
அன்றைக்கு அவர்
அதிகாலையில் எழுந்தார்
பல் துலக்கினார்
முகம் கழுவினார்
தேநீர் அருந்தினார்
பின் தனது
தொந்தியை குறைக்க
நடைபயிற்சி சென்றார்
சென்றவர் வெகு
நேரமாகியும் வீடு
திரும்பாததால் அவரை
வீட்டிலுள்ளவர்கள் தேடிச்
சென்றார்கள் அவர்
நடை பாதையில்
வெட்டுப் பட்டு
ஊயிர் துறந்து
அலங்கோலமாக கிடந்தார்
இதை என்வென்று
சொல்வார்கள்.....சதி
என்றா அல்லது
விதி என்றா..........
விதி செய்த சதியோ...
பதிலளிநீக்குசதி
பதிலளிநீக்குநண்பரே
சமூக சீரழிவு...
பதிலளிநீக்குவெட்டுக்கொத்துப் பண்பாடு
பதிலளிநீக்குதொடங்கியாச்சோ...
இப்படி
இலங்கையிலும் நடக்கிறதே
கொலை செய்யப் படும் அளவுக்கு அவர் என்ன செய்தாரோ :)
பதிலளிநீக்குவிதி என்று தான் சொல்வார்கள். ஆனால் மனிதன் செய்த சதி.
பதிலளிநீக்குலண்டனில் பார்த்தீர்களா! வாகனத்தால் மக்களை மோதியும்,கத்தியால் மக்களை குத்தியும் 7பேரை கொன்றுள்ளார்கள், 48 பேரை காயப்படுத்தியுள்ளார்கள், அல்லாவுக்காக என்று கோஷமிட்டுள்ளார்கள்.