சனி 15 2017

காந்தியின் கள்ளத் தொடர்பை ஆதரித்த மக்கள்!!


காந்தி சாதியுடனும்
பார்ப்பனியத்துடனும் கூடவே
இந்து மதத்துடனும் சாதிய
திண்டாமையுடனும் கள்ளத்
தொடர்பு வைத்து
இருந்து அதனுடன்
சமரசமாக இருந்த
காரணத்தினால்தான் காந்தி
இந்தியாவின் வெகு
சன மக்களின்
ஆதரவை பெற்றார்..

பெரியாரும் அம்பேத்காரும்
சாதி தீண்டாமை
பார்ப்பனிய இந்துமதத்துடன்
காந்தி மாதிரி
கள்ளத் தொடர்பு
கொள்ளாமல் இருந்ததால்தான்
சாதித் தீண்டாமையையும்
இந்து பார்ப்பன
 மதத்தையும் அம்பல
படுத்தி  தோலூரித்து
தொங்க விட
முடிந்தது இவர்களின்
இந்த அரசியலால்தான்

இவர்கள் இந்தியாவின்
வெகுசன மக்களின்
ஆதரவைப் பெறவில்லை.

ஆனால் இந்த
இருவர்களின் அரசியல்தான்
மக்களுக்கு நல்ல
மாற்றங்களையும் திட்டங்களையும்
கொண்டு வந்ததது
என்பதை மறந்திடலாமோ.....




குறிப்பு- மக்கள் ஆதரிக்கிறார்களா? இல்லையா என்தல்ல பிரச்சனை.. யாருடைய நலனுக்காக அரசியல் பேசினார்கள் செயல்பட்டார்கள் என்பதையே கவனிக்க வேண்டும்
 

8 கருத்துகள்:

  1. எல்லோராலும் பாராட்டப் பட இதுதான் காரணமா :)

    பதிலளிநீக்கு
  2. மிகுந்த ஜாதி துவேஷம் கொண்டது உங்க பதிவு.
    நீங்க மார்க்ஸியம் படித்தும் என்ன பயன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்க்ஸியம் படித்ததினால்தான் காந்தியின் கள்ளத் தொடர்பை புரிந்து கொள்ள முடிந்தது வேகநரியாரே...!!!

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...