ஞாயிறு 16 2017

பார்ப்பனியமும் இஸ்லாமும் ஒரே குளங்கள்......

பார்ப்பனியமும் இஸ்லாமியமும்
ஒரு மனிதனின்
இரு கண்களாக
இருந்தாலும் பார்வை
ஒன்றுதானப்பா..எப்படி
என்றா கேட்கிறீர்கள்..
 சொல்றேன் கேளப்பா.....

பார்ப்பனியத்துக்கு மாடு
இஸ்லாமியத்துக்கு ஒட்டகம்
அவர்கள் கும்பிடுவது
லிங்கம் இவர்கள்
வணங்குவது கருப்புக்கல்
இருவருக்கும் உணவில்
ஹலால்..காரம்
உண்டு அவன்
கருவறையை சுற்றுவான்
இவன் காபாவை
சுற்றுவான் அவன்
கிழக்கே பார்த்து
கும்பிடுவான் இவன்
மேற்கே பார்த்து
வணங்குவான் அவனுக்கு
சமஸ்கிருதம் என்றால்
இவனுக்கு அரபி
இதிலேன்ன வேறுபாடு
இரு மதத்தினருக்கு..


(கிறிஸ்வத்துக்கும் இந்து மதத்துக்கும் வேறுபாடு இல்லாததால் அவற்றை தனியாக குறிப்பிடவில்லை)

5 கருத்துகள்:

  1. பார்ப்பனியம் என்று குறிப்பிட்டு சொல்லி இருப்பதை யோசித்தேன் ,சரிதான் ....ஹிந்துக்கள் எல்லோரும்'சம்சை'கொண்டாடுவது இல்லையே :)

    பதிலளிநீக்கு
  2. //
    இவர்கள்
    வணங்குவது கருப்புக்கல்
    இவன்
    மேற்கே பார்த்து
    வணங்குவான்
    //
    Ignorance is at its height. Please have proper knowledge about Islam and comment about it.
    What you have mentioned is wrong.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...