பக்கங்கள்

சனி 23 2017

கலவர நாயகனின் நம்பிக்கை துரோகம்.....

அன்று ஒருநாள்.......


“நாட்டை தூய்மை
படுத்தும் மகா
யாகத்தை தொடங்கி
இருக்கிறேன் இந்த
யாகத்தில் நாட்டு
மக்கள் ஒவ்வொருவரும்
பங்கு பெற
வேண்டும்  இதனால்
ஏற்படும் துன்பங்களை
எனக்காக ஐம்பது
நாட்கள் பொருத்துக்
கொள்ள வேண்டும்
என்று அறை
கூவல் விட்டார்
கலவர நாயகன்


இன்றோ.......

ஐம்பது நாட்கள்
முடிந்து பத்து
மாதங்கள் கடந்து
விட்ட நிலையில்

மகா. யாகத்தில்
பங்கு பெற்ற
நாட்டு மக்களுக்கு
சமையல் எரிவாயு
மானியம் ரத்து
தினசரி பெட்ரோல்
டீசல் உயர்வு
ரேசன் மீது
தொங்க விடப்பட்டுள்ள
கத்தி வங்கி
சேவை கட்டண
உயர்வு ஜிஎஸ்டி
வரிக் கொள்ளை
போன்ற பொருளாதார
தாக்குதல்தான் சன்மானம்

வாழ்க! வளர்க!!
மகா யாகம் நடத்தி
சன்மானம் அளித்த
கலவர நாயகனின்
நம்பிக்கைத் துரோகம்..................




5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

நிலை மாறும் தொழில்கள்....

  கோடாக் கேமரா நிறுவனம் நினைவிருக்கிறதா? 1997 ஆம் ஆண்டில், கோடாக்கில் சுமார் 1,60,000 பணியாளர்கள் இருந்தனர். உலகின் 85% புகைப்படம் எடுத்தல் ...