இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...
-
www.geevanathy.com பட்டணத்து வாக்காளர் ஒருவர் பட்டிகாட்டு வாக்காளரிடம் இப்படிக் கேட்டார்............. “ரெட்ட இலக்கி” ஓ...
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
*கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!*
உண்மை சிலர்க்கு கசக்கும்.. *கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம்!* கீழடி உண்மைகளை உணர மனமில்லாமல் தொடர்ந்து அவமானப்ப...

பொறுக்கியை சொல்லிக் குற்றமில்லை ,இன்னமும் அவனுக்கு ஜால்ரா தட்டும் கூட்டம் இருக்கே :)
பதிலளிநீக்குபடித்தவர்கள்கூட இம்மாதிரி ஆட்களை நம்புவதுதான் வேதனையளிக்கிறது
பதிலளிநீக்குஇவர் புகழ் சிறக்கட்டும்.
பதிலளிநீக்குநான் கடவுளின் அவதாரம் என்று சொன்னாலே, கடவுள் எனக்கு சொன்னார் என்றாலோ, அதை நம்பி பரவசமடைய மிக பலர் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பதே துயரமான உண்மை. அப்படியிருக்க அதற்கு மேலும் ஊசுப்பேற்ற முன்னேறிய அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் சூறாவளி வந்தபோது மாகாண கவர்னர் என்ன வேண்டி கொண்டார்! எங்களுக்கு நீங்க செய்ய கூடிய மிக பெரிய உதவி என்னவென்றால் எங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதே.
பதிலளிநீக்குஅதையும் இறுக்கமாக பிடித்து கொண்டார்கள் நமது ஆட்கள்.அவ்வளவு சக்தி கொண்டவர் கடவுள் என்று அமெரிக்க புளோரிடா மாகாண கவர்னர்ரே திட்டமிட்டு கடவுள் பிரசாரம் செய்கின்றது, மக்களை ஏமாற்றுவது,மக்களை பயமுறுத்தி மோசடி செய்வதில்லையா?