புதன் 18 2017

புளூ வேல் கேம்மை விட ஒரு மூளைச்சலவை

புளூ வேல் கேம்மை விட மோசமான ஒரு மூளைச்சலவைல உங்கள் வீட்டு பிள்ளை இருக்கானா எனக் கண்டறியுங்கள்.

அறிகுறிகள்:

. சூரிய நமஸ்காரம் சொல்லி தந்தாங்க என சொல்லுவான்

. கராத்தே சொல்லி தந்தாங்க என சொல்லுவான்

 "சாகா" னு வாரா வாரம் பள்ளி மைதானத்துல நடக்குதும்மானு சொல்லுவான்.

 அரையாண்டு விடுமுறையில் 3 நாள் கேம்ப் போறேன் என சொல்லுவான்.

 திடீர்னு "காந்தி" பண்ணுனது தப்புமா என சொல்லுவான்.
.
 குங்கும போட்டு வைச்சுக்குவான்

 ஆரஞ்சு கலர்ல கையில் கயிறு கட்டுவான்.

 நண்பர்கள் மத்தியில் "ஜி"னு பேசுவான்.

 இந்தியான்னு சொல்லாம "பாரதம்"னு பேசுவான்.

 காக்கி கலர்ல ஒன்னு ரெண்டு பேண்ட் வாங்குவான்.

கடைசில, கலவரம் பண்ண கிளம்புவான். கொலைகாரன் ஆவான்.​ வெள்ளை சட்டை / காக்கி பேண்டை ஒரு கேரி பேக்ல போட்டு சாகாவுக்கு போறேன் என அவன் சொல்லும் முன் அவன் கவனத்தை "சரியான அரசியல்" பற்றி நீங்களோ அல்லது நண்பர்களோ சொல்லி திருத்துங்கள்.

உங்கள் குழந்தைக்கு அனைத்து அரசியல் தத்துவம் / தலைவர்கள் பற்றிய குறைந்த பட்ச அறிமுகம் கிடைக்க செய்யுங்கள். எளிய அரசியல் வரலாற்று புத்தகங்களை , ஆவண படங்களை பார்க்க வையுங்கள்.

காந்தியை கொன்னது RSS
காமராஜரை கொழுத்த முயற்சித்தது RSS
ஓட்டுக்காக காவேரி கலவரம் செய்வது RSS
எழுத்தாளர்களை கொலை செய்வது RSS

தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் திட்டம் கொண்டது RSS என்பதையெல்லாம் புரிய வையுங்கள்..

காவிகளின் மூளை சலவையின் நோக்கம் பக்தியோ, ஆன்மீகமோ அல்ல.,ரத்த வெறி கொண்டு கொலை செய்வது மட்டுமே.

புளூ வேல் கேம் விளையாடுபவர்களை விட அடுத்தவர் ரத்தத்தை பார்க்க நினைக்கும் RSS காரனாக மாறுவதை தடுங்கள்.

5 கருத்துகள்:

  1. நல்ல தகவல் களஞ்சியம் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. விழிப்புணர்வுப் பதிவு
    அவசியம் தடுத்தே ஆக வேண்டும் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான் இந்த ஆட்சியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். எச்சரி்க்கையாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...