திங்கள் 02 2017

இதையும் நம்பும் மூடர்கள்..................


இதையும் நம்பும் மூடர்கள் நிறைந்த நாடு 

மிஸ்டு கால் கொடுத்தா நதிகள் இணையும்..!

சினிமா தியேட்டரில் தேசியகீதம் பாடினால் தேசபக்தி வளரும்...

கோமியம் குடித்தால் புற்று நேய் வராது...!!

செல்ஃபோன் கதிர்வீச்சை தடுக்க ஃபோனின் பின்புறம் மாட்டு சாணி...!!

மயில் ஒரு பிரமச்சாரி...!

பீகார் வெள்ளத்திற்க்கு ஏரிக்கரையில் இருக்கும் எலிகளே காரணம்...

தெர்மாகோல் மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம்..

ஒரிஜினல் லைசன்ஸ் இருந்தால் விபத்தை தடுக்கலாம்.


5 கருத்துகள்:

  1. கடைசி வரியை சேர்த்தால் தானே முழுமை பெறும்,அது .....இதையெல்லாம் நம்புனா இந்தியன் இல்லைன்னா ஆன்ட்டி இந்தியன்:)

    பதிலளிநீக்கு
  2. கேணப்பயல்க நாட்டுல கிறுக்குப்பயல்க நாட்டாமையாம்

    பதிலளிநீக்கு
  3. இதுதான் இப்போதைய ஏமாற்று ஆட்சி ஜீ! நலமா ஜீ?

    பதிலளிநீக்கு
  4. Missed call செய்தே பேசிக்கிற நாட்டில நதிகளை இணைக்கிறது முடியாதாக்கும். !!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...