பக்கங்கள்

Tuesday, September 25, 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-91

ஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு...Image result for ராமர் பாலம்

இலங்கைக்கு கடத்தப்பட்ட
தன் மனைவியை
மீட்டு வர
ராமன் பாலம்
கட்டினான் என்பதை
பரப்புவது ஆத்திகம்..


 பாலமே இல்லாமல்
ராவணன் சீதையை
 எப்படி இலங்கைக்கு
கடத்தினான் என்று
கேட்பது நாத்திகம்..

3 comments :

.........