பக்கங்கள்

செவ்வாய் 25 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-91

ஆத்திகத்துக்கும் ..நாத்திகத்துக்கும் உள்ள வேறுபாடு...



Image result for ராமர் பாலம்









இலங்கைக்கு கடத்தப்பட்ட
தன் மனைவியை
மீட்டு வர
ராமன் பாலம்
கட்டினான் என்பதை
பரப்புவது ஆத்திகம்..


 பாலமே இல்லாமல்
ராவணன் சீதையை
 எப்படி இலங்கைக்கு
கடத்தினான் என்று
கேட்பது நாத்திகம்..

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...