வெள்ளி, டிசம்பர் 07, 2018

நினைவலைகள்-34.

மதம் எதற்கு ஏற்றது அல்ல....
மதம் க்கான பட முடிவு
அந்த மதம்
பகுத்து அறிவதற்கு
ஏற்றது அல்ல..

இந்த மதம்
சுய மரியாதைக்கு
ஏற்றது அல்ல..

கட்டுக் கதைகள்
நிறைந்த மதம்
கல்வி அறிவிக்கு
ஏற்றது அல்ல..

மொத்தத்தில் எல்லா
மதமும் சிந்திக்க
வைக்கவோ மனிதர்கள்
விடுதலை பெறுவதற்கே்கோ
ஏற்றவை அல்ல..

4 கருத்துகள்:

  1. மதம் ஒரு போதை, பேதை மனம் கொண்டவர்களின் கூடாரம்.

    பதிலளிநீக்கு
  2. மதங்கள் மதங்களாய் மட்டும் இருந்த போது ஒன்றுமில்லை,மதவாதமான போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. புதுசு புதுசா மதங்களும் சிந்தனைகளும் பிறந்து கொண்டே தான் இருக்கும்.. இடையில் நீங்களும் சிந்தித்துக் கொண்டே இருங்கள்.. உங்களைப் போல் சிலரோ பலரோ வந்து கொண்டும் தான் இருப்பார்கள். தொடர்ந்து நம்பிக்கையோடு பயணியுங்கள்..

    பதிலளிநீக்கு