பக்கங்கள்

Monday, February 18, 2019

நினைவலைகள்-67.

பாசிசம் என்பது என்ன..? அதுவும் காவி பாசிசம்..என்றால்..என்ன.???

பாசிசம் க்கான பட முடிவு
அச்சத்தையும் அச்சுறுத்தலையும்
விதைப்பதுதான் பாசிசம்..
இன்னும் விவரமாகச்
சொல்வது என்றால். ...

எவ்வித ஆதாரம்
இன்றி  அரசியல்
எதிரிகளை உடனடியாக
 கைது செய்யலாம்
மோடியை கொல்லப் 
போவதாக போலீசே
உங்களுக்கு இ-மெயில
அனுப்பி விட்டு
பிறகு அதையே
ஆாதரமாக காட்டி
ஊபா சட்டத்தில்
கைது செய்யலாம்

இப்படித்தான் கவிஞர்
வரவரராவ் ,வெர்னல்கான்சால்வேஸ்,
அருண்ஃபெரெய்ரா, சுதாபரத்வாஜ்,
கவுதம்நல்லகா ஆகிய
ஐந்து சமூக
செயற்பாடடர்களை கைது
செய்தார்கள்.. பாபர் மசூதி
தீர்ப்பும் பீமா கொரேகான்
தீர்ப்பும் பாசிசத்துக்கு
காட்டப்படும் பச்சைக்
கொடிகள்.. சபரிமலையில்
பெண்கள் நுழையலாம்
மணவாழ்க்கைக்கு வெளியே
உறவில் தண்டனை
இல்லை என்பது
போன்ற தீர்ப்புகள்
பஞ்சு மிட்டாயகள்...

No comments :

Post a Comment

.........