நான் இளைஞனாக
இருந்தபோது எல்லாம்
தெரியும் என
நிணைத்தேன். கொஞ்சம்
வயதானபோது கொஞ்சம்
தான் தெரியும் என
உணர்ந்தேன். முதிர்ச்சி
அடைந்தபோதுதான் தெரிந்தது
எனக்கு எதுவுமே தெரியாது
என்று.......................
தாய் சொல்லை தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை தாய் சொல்லை...
சரி தான்...
பதிலளிநீக்குநன்றி!
நீக்குஉண்மைதான் போலும்!
பதிலளிநீக்குஅனுபவ உண்மை .....
நீக்குஆனால் எனக்குத் தெரிகிறது நீங்கள் ஒரு முதியவர் என்று.
பதிலளிநீக்கு....இல்லாமல் பிறந்தோம்
வாழ்நாள் முழுதும் சேர்த்தோம்.
விடை பெறும்போது தெரிந்தது .
சேர்த்தது ஒன்றுமில்லை என்று.
அறிவு.
தங்கள் கருத்துரையில் சிறு திருத்தம் ஐயா... இல்லாமல் பிறந்தேன். வாழ்நாள் முழுவதும் போராடினேன். (குடியிருக்கும் வீட்டிற்க்காக காவல்நிலையம். நீதிமன்றம் என்று) விடை பெறும்போது சேர்த்தது சோத்துமில்லை அறிவுமில்லை....
நீக்குஉண்மை
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நீக்குநிதர்சனமான உண்மை நண்பரே இது பலருக்கும் பொருந்தும்.
பதிலளிநீக்குஆம்..நண்பரே! எனக்கு முற்றிலும் பொருந்தியது....
பதிலளிநீக்கு