பக்கங்கள்

Sunday, March 10, 2019

நினைவலைகள்-83.

ஓர் இரவும் ஒரு பகலும்.........


பகல் க்கான பட முடிவு


மண்டையில அறிவு
இல்லாதவனே கேட்கிற
கேள்விய விளக்கமா
கேட்கனும் தெரியுதா..?

இப்ப நீ..
கேட்ட கேள்வி
மத்தியில ஆளும்
ஆட்சிக்கும் மாநிலத்தில்
ஆளும் ஆட்சிக்கும்
என்ன வித்தியாசம்
என்பது தானே...

மண்டையில நல்லா
ஏத்தி வச்சுக்க
மத்தியில ஆளுவது
கொலைகார ஆட்சி
மாநிலத்தில் ஆளுவது
குற்றக்கும்பல் ஆட்சி

ஒர் இரவு
என்பது பாஜக
ஒரு பகல்
என்பது அதிமுக

.........................

4 comments :

 1. அப்படீனாக்கா... மக்களுக்கு நரககாலம்தான்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக நரக காலம்தான்

   Delete
  2. அதை அறிய நமக்கு 5 ஆண்டு காலம்

   Delete
 2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நண்பரே........

  ReplyDelete

.........