செவ்வாய், செப்டம்பர் 15, 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --50...

தமிழ் நாட்டின் கல்வி உரிமையை காலிசெய்யவே நீட்/வாஞ்சிநாதன் /Jyothi Durga |NEET


+2 வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணவர்களின் மருத்துவர் கனவு "நீட்" தேர்வால் கானல் நீராகி வருகிறது. நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு ஆண்டுக்கு ஆண்டு தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. நீட் மூலம் தமிழக மக்களின் கல்வி உரிமை எவ்வாறு பறிக்கப்படுகிறது என்பது குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் அவர்களின் உரை.
நன்றி: Arakalagam tv4 கருத்துகள்: