ஞாயிறு, ஜனவரி 17, 2021

அது போன மாசம்.....

 MGR  செத்தார்

அது போன மாசம்

எம்ஸியார் பிறந்தார்

அது இந்த மாசம்...

செத்தவர்கள் எல்லாம்

பிறப்பார்கள் பிறந்தவர்கள்

எல்லாம் இறப்பார்கள்.

அது இங்கதான்   -


தொடரும்

ஆட்சி(சொத்து) பிரச்சினை /3 கருத்துகள்:

  1. ஆம் எனக்கு இதுவரை விளங்காதது செத்தவனுக்கு பிறந்தநாள் கேக் வெட்டுவது.

    அப்படீனாக்கா... மகிழ்ச்சியா இருக்காணுவலோ...

    பதிலளிநீக்கு
  2. புரியாத அரசியல் இரத்தின் இரத்தங்களின் இந்த கூப்பாடு![[[

    பதிலளிநீக்கு