MGR செத்தார்
அது போன மாசம்
எம்ஸியார் பிறந்தார்
அது இந்த மாசம்...
செத்தவர்கள் எல்லாம்
பிறப்பார்கள் பிறந்தவர்கள்
எல்லாம் இறப்பார்கள்.
அது இங்கதான் -
தொடரும்
ஆட்சி(சொத்து) பிரச்சினை
அவரை எனக்கு தெரியவில்லை. யார் மூலமோ என்னை அவர் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்..... அதனால்தான் என்னவோ தெரு நாய் கடித்தவுடன் என்னைத் தேடி வ...
ஆம் எனக்கு இதுவரை விளங்காதது செத்தவனுக்கு பிறந்தநாள் கேக் வெட்டுவது.
பதிலளிநீக்குஅப்படீனாக்கா... மகிழ்ச்சியா இருக்காணுவலோ...
என்னமோ... ம்...
பதிலளிநீக்குபுரியாத அரசியல் இரத்தின் இரத்தங்களின் இந்த கூப்பாடு![[[
பதிலளிநீக்கு