பக்கங்கள்

சனி 23 2021

இப்போதுதான் உரைத்தது.......

 




நான் இளைஞனாக 

இருந்தபோது எல்லாம்

தெரியும் என

நிணைத்தேன். கொஞ்சம்

வயதானபோது கொஞ்சம்

தான் தெரியும் என

உணர்ந்தேன். முதிர்ச்சி

அடைந்தபோதுதான் தெரிந்தது

எனக்கு எதுவுமே தெரியாது

என்று.......................

10 கருத்துகள்:

  1. ஆனால் எனக்குத் தெரிகிறது நீங்கள் ஒரு முதியவர் என்று. 

    ....இல்லாமல் பிறந்தோம் 
    வாழ்நாள் முழுதும் சேர்த்தோம்.
    விடை பெறும்போது தெரிந்தது .
    சேர்த்தது ஒன்றுமில்லை என்று.

    அறிவு. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரையில் சிறு திருத்தம் ஐயா... இல்லாமல் பிறந்தேன். வாழ்நாள் முழுவதும் போராடினேன். (குடியிருக்கும் வீட்டிற்க்காக காவல்நிலையம். நீதிமன்றம் என்று) விடை பெறும்போது சேர்த்தது சோத்துமில்லை அறிவுமில்லை....

      நீக்கு
  2. நிதர்சனமான உண்மை நண்பரே இது பலருக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  3. ஆம்..நண்பரே! எனக்கு முற்றிலும் பொருந்தியது....

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

மாறாதய்யா மாறாது..மனமும் குணமும் மாறாது..

அவர்கள் இப்படி சொல்வார்கள் .. புராணங்களை இப்போ யாரு நம்புறாங்க.. என்று.....ஆனா நடப்பு அப்படியா  இல்லவே இல்லை..  புராணங்களில் சொல்லப்படுவதை ப...