ஞாயிறு 15 2021

சுதந்திரம் யாருக்கு...???

 





சுதந்திரம் வந்துவிட்டதாக

கும்மாளம் அடிப்போரே!

இந்த சுதந்திரம் உனக்கா..

வட நாட்டானுக்கா. உனக்கா...??

முதலாளிக்கா? உனக்கா..???

கள்ள மார்க்கெட் காரனுக்கா. .

தொழிலாளிக்கா இல்ல..

அவன் ரத்தத்தை உறிஞ்சுபவனுக்கா..??


இந்தியாவின் சுதந்திரம் என்பது பிராமணிய நாயகத்தின் வெற்றி அது எனக்கு ஒரு துக்க நாள் மட்டுமே.. #தந்தை_பெரியார்..கருப்பு இதயம் இந்தியாவின் சுதந்திரம் என்பது எஜமானர் மாற்றமே ஒழிய அது முழு சுதந்திரம் அல்ல.. #புரட்சியாளர்_அம்பேத்கர்..Blue heart

3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இருந்த இடம் வெறுமை..

                                                                            ஜாக்கி எங்கோ பிறந்து எங்கோ தவழ்ந்து என் பேத்தியின் பாச வலையில் வ...