அறிவை வளர்க்க
உணவை குறைத்தேன்
அறிவு வளரவில்லை..
உடலை பெருக்க
உணவை அதிகரித்தேன்
உடலும் பெருக்கவில்லை....
பணத்தை சேர்க்க
மாடாய் உழைத்தேன்
பணமும் சேரவில்லை.
ஆனால்.....
சாவு மட்டும்
சரியாய் வந்து
சேர்ந்து விடுறது..
இளமையில் அழகாக இல்லை முதுமையில் அழகாக இருக்கிறாய். - ஒரு பாட்டி சொன்னது ஓடோடி சென்றேன் கண்ணாடியி...
ஹா.. ஹா.. இது அம்பானிக்கும் வரும் நண்பரே...
பதிலளிநீக்குஅம்பானி உலக இன்பங்கள் அனைத்தும் அனுபவித்து இறப்பார்.நண்பரே! நான் சாதரண இன்பத்தைகூட அனுபவிக்காமல் இறப்பேன் நண்பரே!! சாவில்கூட ஏற்றத்தாழ்வு இருக்கிறது நண்பரே!!!
நீக்குசாவை பெருக்க ஏதாவது செய்திருந்தால் சாவும் வந்திருக்காதுல்ல.
பதிலளிநீக்குஅதான் கொரோனாவில போயிட்டு சாகம வந்திட்டேன்ல...
நீக்குஇயற்கை...
பதிலளிநீக்குஅப்ப..சாவு மட்டும் இயற்கை..மற்றதெல்லாம் செயற்கையா..நண்பரே!
நீக்கு