திங்கள் 06 2021

சாவு மட்டும் சரியாய்......

 





அறிவை வளர்க்க

உணவை குறைத்தேன்

அறிவு வளரவில்லை..


உடலை பெருக்க

உணவை அதிகரித்தேன்

உடலும் பெருக்கவில்லை....


பணத்தை  சேர்க்க

மாடாய் உழைத்தேன்

பணமும் சேரவில்லை.


ஆனால்..... 

சாவு மட்டும் 

சரியாய் வந்து

சேர்ந்து விடுறது..

6 கருத்துகள்:

  1. ஹா.. ஹா.. இது அம்பானிக்கும் வரும் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பானி உலக இன்பங்கள் அனைத்தும் அனுபவித்து இறப்பார்.நண்பரே! நான் சாதரண இன்பத்தைகூட அனுபவிக்காமல் இறப்பேன் நண்பரே!! சாவில்கூட ஏற்றத்தாழ்வு இருக்கிறது நண்பரே!!!

      நீக்கு
  2. சாவை பெருக்க ஏதாவது செய்திருந்தால் சாவும் வந்திருக்காதுல்ல.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அப்ப..சாவு மட்டும் இயற்கை..மற்றதெல்லாம் செயற்கையா..நண்பரே!

      நீக்கு

தங்களின் கருத்துரை

இருந்த இடம் வெறுமை..

                                                                            ஜாக்கி எங்கோ பிறந்து எங்கோ தவழ்ந்து என் பேத்தியின் பாச வலையில் வ...